மனவளக்கலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

பெயர்[தொகு]

  • மனத்தை வளப்படுத்தும் பயிற்சி
  • சித்தர்களின் பயிற்சி முறைகளில் ஒன்று
விளக்கம்
  • மனத்தில் தோன்றும் எண்ணங்களை அறிந்து முறைப்படுத்தி மேன்மையடைவதற்கான பயிற்சி.
  • எதிர்மறையாக இயங்கி துன்பம் தேடிக்கொள்ளும் மனத்தை மடைமாற்றும் பயிற்சி.

சொல்வளம்[தொகு]

மனம் - வளம் - கலை
"https://ta.wiktionary.org/w/index.php?title=மனவளக்கலை&oldid=1289882" இருந்து மீள்விக்கப்பட்டது