மயற்கை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

மயற்கை(பெ)

  1. குற்றம், சூது
    மயற்கை யில்லவர் மன்றலின் மன்னிய// இயற்கை யன்புடை யாரியைந் தார்களே (சீவக.)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. harm, fault, vice
"https://ta.wiktionary.org/w/index.php?title=மயற்கை&oldid=1059462" இலிருந்து மீள்விக்கப்பட்டது