மலைவேம்பு
Appearance
பொருள்
[தொகு]மலைவேம்பு (பெ)
- வேப்பமரத்தையொத்த இலையுதிர்க்கும் ஆயில் குடும்ப மரவகை.
- இதன் காய், பழம், இலை ஆகிய பகுதிகள் Tetranortriterpene என்ற நரம்புநச்சைக் கொண்டவை; அதிகளவு உட்கொண்டால் முடக்கம் (paralysis), இரத்ததுடன் கூடிய வயிற்றுப்போக்கு (bloody diarrhea) போன்ற கடுமையான நிலைகளை ஏற்படுத்தக்கூடியது. [1]. உயிரிழப்பு கூட நேரிடலாம். [2]
- persian lilac; L. Melia azederach.
- சிகரிநிம்பம் [3] , தித்தகம் [4] , துருக்கவேம்பு [5] பிசிதம் [6] என்று பல பெயர்களால் அறியப்படுகின்ற மரம்.