மாகம்
Appearance
ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
மாகம்(பெ)
- மகம்
- சாந்திரமான மாசத்துள் பதினொன்றாவது. (சேதுபு.சேதுபல. 6.)
- மேலிடம் மாக மாடத்து(கம்பரா. மிதிலைக். 83)
- ஆகாயம் மாக விசும்பின் (புறநா. 35)
- சுவர்க்கம் மாகந்தொட நனிநிவந்த கொடி (ஞானா.34, 15)
- திக்கு மாகநீள்விசும்பிடை (சீவக. 569)
- மேகம் (சீவக.569, உரை.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- The 10th nakṣatra
- The eleventh lunar month, roughly corresponding to Māci
- upper space
- sky, air, atmosphere
- Svarga; heaven
- point of the compass
- cloud
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- மா மாகம் மீ சூரியன் தேரும் ஓடாது (கம்பரா. தாடகை. 7) - அந்நிலத்துக்கு மேலே பெரிய வானத்திலே சூரியன் தேரும் ஓடாது
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
- மேகம்