கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
மாசிகை, பெயர்ச்சொல்.
- அண்டசம், ககனம், குடிங்கு, குரீஇ, குருகு, பட்சி, பத்திரி, பதசம், பறப்பை, பறவை, பக்ஷி, புள், போகில், வயம்
மொழிபெயர்ப்புகள்
- bird
சான்றுகள் ---மாசிகை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி