ஒரை
Appearance
(இராசி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பொருள்
(பெ) ஒரை
- ஒரு ஆண்டு காலத்தை 12 மாதங்களாக இரைந்த தொகுதிகள் ஒவ்வொன்றும் ஒரு இரைதிகளாகும். இது இராசி என்று வடமொழியில் திரிந்தது.
மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை, சுறவம், கும்பம், மீனம் எனப் பன்னிரண்டு இரைதிகளுக்கு பழைய தமிழன் பெயரிட்டான்.
- (சோதிடம்) கிரக மண்டலத்தின் 12 பகுதிகளில் ஒன்று (a sign of the zodiac)
- (சோதிடம்) ஒரு ஆண்டை பன்னிரண்டாக வகுத்து, ஒரு பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் சின்னம். உ+ம் - மேடம், இடபம், கடகம்...
- நற்பேறு (good luck)
மொழிபெயர்ப்புகள்