உள்ளடக்கத்துக்குச் செல்

மார்ச்சனை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

மார்ச்சனை(பெ)

  1. இனிது ஒலிக்க மத்தளம்/முழவில் வாய்ப் பூச்சிடும் கரிய சாந்து
    • முழா மார்ச்சனையிடுதலொழிய (புறநா. 65, உரை).
  2. முழவின் வார். (சங். அக.)
மொழிபெயர்ப்பு
[தொகு]
  • ஆங்கிலம்
  1. black paste smeared on the head of a drum to increase its resonance
  2. leather strap of a drum
விளக்கம்
  • முழவிற்கு இடப்படும் ரவை
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மார்ச்சனை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மார்ச்சனை&oldid=1195257" இலிருந்து மீள்விக்கப்பட்டது