மாற்றாந்தாய் மனப்பான்மை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மாற்றாந்தாய் மனப்பான்மை(பெ)
- அனைவரையும் சமமாகப் பாவிக்காமல், தாம் விரும்புபவர்களுக்குச் சலுகைகள் அளித்தும் விரும்பாதவர்களைப் புறக்கணித்தல், கொடுமைப்படுத்தல் முதலியவையுமான பாரபட்சப் போக்கு; ஓரவஞ்சனை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- இந்திய அரசு கிரிக்கெட்டை தவிர்த்து மற்ற விளையாட்டுக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் புறக்கணித்துவருகிறது.
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மாற்றாந்தாய் மனப்பான்மை--- DDSA பதிப்பு + வின்சுலோ +