மிச்சவாரம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மிச்சவாரம் ,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- net income from a field
விளக்கம்
பயன்பாடு
- கோர்ட் செலவுகளைக் கணக்காக்கி, கூட்டிக் கழித்துப் பிரித்ததில் வந்த மிச்சவாரத்தில் கும்பமுனிக்கு வரும் வீதம்தான் மேற்சொன்னது. (கும்பமுனி முறித்த குடைக்காம்பு, நாஞ்சில் நாடன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மிச்சவாரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +