மித

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பொருள்
(வி) - மித
 1. நீரின் பரப்பில் கிட
 2. வானில் மேலே எழும்பு
 3. மட்டு மிஞ்சு
 4. பணி, நிலை முதலியவற்றில் மேலே உயர்
 5. வெறும் பெருமை செய்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. float, swim on the surface of water
 2. rise high in the sky
 3. be heaped, as corn in a measure
 4. rise in office, dignity, or wealth
 5. assume a character above the reality
விளக்கம்
பயன்பாடு
 1. பந்து நீரில் மிதந்தது (ball floated on water)

(இலக்கியப் பயன்பாடு)


{ஆதாரங்கள்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=மித&oldid=782989" இருந்து மீள்விக்கப்பட்டது