உள்ளடக்கத்துக்குச் செல்

மீதூண்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மீதூண்(பெ) மீதூண் (பெ)

  • விரும்பி மிகுதியான உணவை உட்கொள்ளல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

தேகபீ டைகளே தரும் - உணவு இனியது என்று மிகைபட விரும்பி உண்டால் உடல்நோயையே உண்டாக்கும் (குமரேச சதகம், புலவர் அரசு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மீதூண்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :உணவு - உண்ணு - மீ - ஊண் - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=மீதூண்&oldid=1199799" இலிருந்து மீள்விக்கப்பட்டது