முகத்துதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(முகஸ்துதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

முகத்துதி(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
  • முகத்துதி = முகம் + துதி; முகஸ்துதி என்பது கிரந்த வழக்கு
பயன்பாடு
  • உங்கள் பக்கத்தில் வந்திட்டால் மனம்விட்டு சிரிக்கவைக்கிறீர்கள். அத்தனையையும் மறக்க வைக்கிறீர்கள். முகத்துதி என நினைக்கவேண்டாம். அவ்வளவு திறமை இருக்கு உங்களிடம். ([1])
  • கவிஞன் ஓர் ஆட்சியாளன் முன் குனிந்து நின்று பரிசுபெற்று முகத்துதி செய்வதைக் கண்டால் (ஏன் எல்லாவற்றையும் பேசுகிறீர்கள்?, ஜெயமோகன்)
  • முகத்துதி செய்வது திட்டுவதைவிட மோசமானது. (பிரெஞ்சுப் பழமொழி)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---முகத்துதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :இச்சகம் - புகழாரம் - துதி - புகழுரை - முகஸ்துதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=முகத்துதி&oldid=1636102" இருந்து மீள்விக்கப்பட்டது