உள்ளடக்கத்துக்குச் செல்

இச்சகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இச்சகம் (பெ)

  1. முகத்துதி; காரியம் நிறைவேறுவதற்காகச் செய்யப்படும் போலியான புகழுரை/புகழாரம்
  2. பெறக்கருதிய தொகை; எதிர்பார்க்கும் ஒன்று
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. flattery, sycophancy
  2. sum or result sought
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • வரத்திலே கண்ணும் வாக்கி லிச்சகமும் (பிரபோத. 11, 16)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---இச்சகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :முகத்துதி - புகழாரம் - போதரவு - புகழுரை - புகழாரம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=இச்சகம்&oldid=1983793" இலிருந்து மீள்விக்கப்பட்டது