*(தமி), (பெ) - முணுமுணுப்பு = குறைவான ஒலியளவில் பேசுதல்.
*(ஆங்), (பெ) - captious complaint
(ஆதாரம் ---> சென்னைப் பல்கலைக் கழகப் பேரகரமுதலி - முணுமுணுப்பு )
:(முழங்கு) - (கத்து) - (முனங்கு).