முத்தாரம்
Appearance
முத்தாரம் (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- முத்துமாலை - முத்தால் செய்யப்பட்ட மாலை
- தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் ஒரு வார ஏடு.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
ஒரு முத்தாரத்தில் முப்பது முத்து சேர்த்து வைத்திருந்தேன் (சொர்க்கம் திரைப்பட பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
- மணி முத்தாரம் பூணு முகிழ்முலைப் பெண்ணே வித்தாரம் என்குறி யம்மே (திருக்குற்றாலக் குறவஞ்சி, திரிகூடராசப்பர்)
- கவரியுங் கடகமுங் கதிர்முத் தாரமும் (பெருங். உஞ்சைக். 32, 74)
:முத்து - ஆரம் - அணிகலன் - மணியாரம் - வித்தாரம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +