முன்மாதிரி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
முன்மாதிரி (பெ)
மொழிபெயர்ப்புகள்
- பின்பற்றக்கூடிய, எடுத்துக்காட்டாக விளங்கும் ஒருவர்/ஒன்று; முன்னோடி மாதிரி; முன்னுதாரணம்; எடுத்துக்காட்டு, சான்று
- ஒன்றை உருவாக்குவதற்கு அடிப்படையாக சிறிய அளவில் தயாரிக்கப்படும் மாதிரி
ஆங்கிலம்
விளக்கம்
- முன்மாதிரி = முன் + மாதிரி
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---முன்மாதிரி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:மாதிரி - எடுத்துக்காட்டு - சான்று - # - #