முரசம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

முரசம் (பெ)

 1. முரசு, பறை
  ஆனக முரசஞ்சங்க முருட்டொடு மிரட்டவாடி (கம்பரா. களியாட்டு.3)
 2. மருதநிலப் பறை வகை
 3. போர்ப்பறை, போர்முரசு
  • முரச மிடைப்புலத் திரங்க வாரமர் மயங்கியஞாட்பில் (புறநா. 288)
  • சிலைத்தார் முரசம் கறங்க (புறநா. 36)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

 1. drum, tabour
 2. a drum of the agricultural tracts
 3. war drum


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

சொல் வளப்பகுதி

முரசு, பறை, பேரி, முரசுக்கட்டில்

"https://ta.wiktionary.org/w/index.php?title=முரசம்&oldid=1242988" இருந்து மீள்விக்கப்பட்டது