முரல்
Appearance
பொருள்
முரல் (பெ)
- மீன் வகை
முரல் (வி)
- ஒலி
- மதுகரமுரலுந் தாரோயை (திருவாச. 5, 16).
- கதறு
- குடுமிக் கூகை குராலொடுமுரல (மதுரைக். 170).
- பாடு
- ஏழ்புண ரின்னிசை முரல்பவர்க்கல்லதை (கலித். 9).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம் (பெ)
ஆங்கிலம் (வி)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- வரியளி நிரைமுரல் கொங்குக் கங்குற் குழலாலே (திருப்பு. 78) - வரிகளை உடைய வண்டுகளின் கூட்டம் ஒலிக்கின்ற பூவாசம் மிகுந்த கரும் கூந்தலின் அழகால்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +