முறுவல்
Appearance
பொருள்
முறுவல்(பெ)
- பல்
- முத்த முறுவல் (குறள்.1113)
- புன்னகை, நகை
- புதியதோர் முறுவல்பூத்தாள் (கம்பரா. சூர்ப்ப. 5)
- மகிழ்ச்சி
- பழிதீர் முறுவல் சிறிதே தோற்றல் (தொல்.பொ. 111)
- இறந்துபட்டதொரு பழைய நாடகத் தமிழ்நூல். (சிலப். உரைப்பாயிரம், பக். 9.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
முறுவலி, புன்முறுவல், மூரல், சிரிப்பு, குமிண்சிரிப்பு, குறுஞ்சிரிப்பு, இளநகை, செல்லச்சிரிப்பு, புன்னகை, குறுநகை, முகிழ்நகை