புன்னகை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
புன்னகை (பெ)(வட்டார வழக்கு)
- புன்சிரிப்பு, புன்முறுவல்; இளமுறுவல்; குறுநகை; சிறுநகை; முகிழ்நகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- smile, gentle smile
விளக்கம்
பயன்பாடு
- குறுநகை, உவகை, பரவசம், ஆனந்தம், புன்சிரிப்பு, முறுவல், மந்தகாசம் இதெல்லாம் ஒரே உணர்ச்சி அல்ல. அவற்றுக்குத் தனித்தனித் துல்யங்கள் உண்டு என்று காட்டியது அவன் நடிப்பு(ஆப்பிள் பசி, சாவி)
- இந்த புன்னகை என்ன விலை? (பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---புன்னகை--- DDSA பதிப்பு + வின்சுலோ +