உள்ளடக்கத்துக்குச் செல்

முள்வேலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
கிளுவை முள்வேலி

முள்வேலி, .

  1. முள்ளாலான அடைப்பு
  2. முட்களையுடைய இரும்புக் கம்பியாலான வேலி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. fence of thorn
  2. fence of barbed wire; [barbed fence]]
விளக்கம்
பயன்பாடு
  • இன்னும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள்,​​ சிங்கள அரசால் அமைக்கப்பட்டுள்ள முள்வேலி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த பலரை மீள்குடியேற்றம் என்கிற பெயரில் அவர்களின் உறவினர்களின் வீட்டுக்குச் செல்லும்படி நிர்பந்தப்படுத்தி வெளியேற்றியுள்ளனர். மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளில் யுத்தம் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் முழுமையாகச் சரி செய்யப்படவில்லை. (சென்று வந்தேன்...​ நொந்து வந்தேன்..., தினமணி, 26 மே 2010)
(இலக்கியப் பயன்பாடு)
  • அமரினிட்ட வருமுள்வேலி (புறநா. 301)
(இலக்கணப் பயன்பாடு)
முள் - வேலி - முகாம் - சுவர் - சிறை - அடைப்பு


( மொழிகள் )

சான்றுகள் ---முள்வேலி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=முள்வேலி&oldid=1986830" இலிருந்து மீள்விக்கப்பட்டது