முழங்கை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) முழங்கை
- கையில் மணிக்கட்டுக்கும் தோளுக்கும் இடையிலுள்ள பாகம்
- கையின் மேற்பாகமும் அதன் கீழ்ப்பாகமும் கூடும் இடம்
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
விளக்கம்
- முழங்கை வரையில் வளையல் மயந்தான்! (கல்கியின் அலை ஒசை)
- அருகே நின்றால் அவரது முழங்கை உயரம்கூட இல்லாத பாட்டிதான் (ஜெயகாந்தனின் சிறுகதைகள்)
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ