உள்ளடக்கத்துக்குச் செல்

மூத்தார்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

மூத்தார்(பெ)

  1. முதியவர், மூத்தோர்
    • மூத்தா ரிளையார் பசுப் பெண்டிர் (ஆசாரக். 65).
  2. கணவனுடைய தமையன்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. aged persons; elders
  2. husband's elder brother
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மூத்தார்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மூத்தார்&oldid=1077940" இலிருந்து மீள்விக்கப்பட்டது