உள்ளடக்கத்துக்குச் செல்

மூவர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. மூன்று பேர்
  2. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய இந்து திரிமூர்த்திகள்
  3. சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்
  4. தேவார ஆசிரியர்களான அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூன்று நாயன்மார்கள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. three people; trio
  2. the Hindu triad (Brahma, Shiva, Vishnu)
  3. the three kings Chera, Chola, Pandiya
  4. The three Saiva saints, viz., Appar, Cuntarar, Campantar, authors of the Tevaram hymns
விளக்கம்
பயன்பாடு

{ஆதாரங்கள்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=மூவர்&oldid=1214544" இலிருந்து மீள்விக்கப்பட்டது