மேவுதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மேவுதல், பெயர்ச்சொல்.
- அடைதல்
- விரும்புதல்
- நேசித்தல்
- ஓதுதல்
- உண்ணுதல் (W.)
- நிரவிச் சமமாக்குதல்
- (எ. கா.) வயலை மேவினான்
- மேலிட்டுக்கொள்ளுதல்
- வேய்தல்
- (எ. கா.) தோலைமேவி (ஈடு., 5, 1, 5)--(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
- அமர்தல் (திவா.) திருத்துருத்தி மேயான் (திருவாச. 31, 3)
- பொருந்துதல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To join; to reach To desire To love To learn, study To eat To level, make even, as the ground To manifest, assume of. மேய்3-. To thatch, cover over To abide, dwell To be attached; to be united; to be fitted or joined
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
பகுப்புகள்:
- தமிழ்
- தமிழ்-ஒலிக்கோப்புகளில்லை
- தமிழ்-பெயர்ச்சொற்கள்
- கம்பரா. உள்ள பக்கங்கள்
- குறள். உள்ள பக்கங்கள்
- திவ். உள்ள பக்கங்கள்
- பரிபா. உள்ள பக்கங்கள்
- (W.) உள்ள சொற்கள்
- ஈடு. உள்ள பக்கங்கள்
- intr உள்ள சொற்கள்
- திவா. உள்ள பக்கங்கள்
- நிகண்டுகளின் சொற்கள்
- திருவாச. உள்ள பக்கங்கள்
- தமிழ்ப்பேரகரமுதலிச் சொற்கள்
- தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன