மொக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
மொக்கு:

மொக்கு (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. பூக்கும் செடிகொடிகளில் மலர்வதற்கு முன் இதழ்கள் குவிந்து இருக்கும் நிலை. மலரும் முன் ஆனால் மலரும் நிலைக்கு நெருங்கிய நிலையில் உள்ள மலர் (மலரும் பருவத்தை அடைந்த அரும்பு).
  2. மொட்டு
  3. முட்டாள் (ஈழத்துப் பேச்சு வழக்கு)
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

வாழை மொட்டு தாமரை மொட்டு
பொற்றாமரை வாழை மொட்டு (GOLDEN LOTUS BANANA Bud)
செந்தாமரையின் மொட்டு கட்டவிழும் முன்
செந்தாமரையின் மொட்டு

ஆதாரங்கள் ---மொக்கு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மொக்கு&oldid=1851378" இலிருந்து மீள்விக்கப்பட்டது