மொங்கான்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
மொங்கான்(பெ)
- இடிகட்டை
- பெருத்துக் கனத்த பொருள்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- புருஷனைத்தான் கேட்டாள். பேச்சில், அலட்சிய பாவம் தெறித்தது. புருஷனை எரித்துவிடுவதுபோல் பார்த்தபடி கேட்டாள். “எஞ் சொத்தையெல்லாம் மொங்கான் (கொள்ளை) அடிச்சிட்டுப் போகலாம்ணு பாக்கிறீயா?”
- ”ஏதுடி ஒஞ்சொத்து? நா பாடுபட்டுக் கொண்டு வரலேன்னா நிலத்திலேலிருந்து ஒரு தானிய மணி கூட வந்திருக்காது.”(தாலியில் பூச்சூடியவர்கள் - பா. செயப்பிரகாசம்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளப் பகுதி
[தொகு]ஆதாரங்கள் ---மொங்கான்--- DDSA பதிப்பு + வின்சுலோ +