மொய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


தமிழர் திருமணம் ஒன்றில் மொய் வழங்கக் காத்திருப்போர்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மொய்(பெ)

  1. திருமணத்திற்கு வருபவர் மணமக்களுக்கு அன்பளிப்பாக வழங்கும் பணம்

(வி)

  1. வண்டு போன்ற பூச்சிகள் குழுவாக ஓரிடத்தில் குழுமுதல்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. money given as a token of gift to newly-wed couple
  2. swarming
"https://ta.wiktionary.org/w/index.php?title=மொய்&oldid=1245933" இருந்து மீள்விக்கப்பட்டது