வசீகரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

வசீகரம், பெயர்ச்சொல்.

  1. கவர்ச்சி, ஈர்ப்பு, மோகனம்


மொழிபெயர்ப்புகள்
  1. attraction ஆங்கிலம்
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • மதுராந்தகன் அழகிய தோற்றமுடையவன். சுந்தரசோழரின் புதல்வர்களைக் காட்டிலும் அழகன் என்று சொல்லலாம். அவர்களிடம் இல்லாத பெண் தன்மையின், வசீகரமான சாயல் அவன் முகத்தில் பொலிந்தது.(பொன்னியின் செல்வன், கல்கி)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
சொல் வளப்பகுதி


( மொழிகள் )

ஆதாரங்கள் ---வசீகரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=வசீகரம்&oldid=1082567" இருந்து மீள்விக்கப்பட்டது