வசீகரணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

வசீகரணம்(பெ)

  1. வசீகரம், வசப்படுத்துகை
  2. காமன் கணைகளுள் வசீகரத்தைச்செய்யும் அம்பு
  3. அறுபத்துநாலு கலையுள் பிறரை வசம் செய்வதாகிய வித்தை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. magic influence for obtaining an object of desire; attraction; subjugation
  2. the arrow of Kama that subjugates a person
  3. art of subjugation by magic
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வசீகரணம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வசீகரணம்&oldid=1082569" இலிருந்து மீள்விக்கப்பட்டது