உள்ளடக்கத்துக்குச் செல்

வச்சை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • வச்சை, பெயர்ச்சொல்.
  1. வாஞ்சை (இலக். அக.)
  2. உலோபம்
    (எ. கா.) 'நலிவுசெயுநற் குதவும் வச்சைமாக்கள் (இராகு. இந். 25)'
  3. (ஒப்பிடுக)வசை¹
  4. பழிப்பு
    (எ. கா.) 'வச்சையா மெனும் பய மனத் துண்டு (கம்பரா. கரன்வதை. 142)'

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. kindness
  2. avarice, stinginess
  3. disgrace, contempt


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வச்சை&oldid=1400574" இலிருந்து மீள்விக்கப்பட்டது