வஞ்சினம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பீசுமரின் வஞ்சினம்


பொருள்

வஞ்சினம், பெயர்ச்சொல்.

  1. கடுங்கோபம்
  2. சூளுறவு, சபதம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. rage
  2. oath, asseveration
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • வஞ்சினமுடித்த வொன்றுமொழி மறவர் (பதிற்றுப். 41, 18)
(இலக்கணப் பயன்பாடு)
சினம் - வெஞ்சினம் - கடுங்கோபம் - சூளுறவு - சபதம் - வஞ்சனை - வஞ்சனம்


( மொழிகள் )

சான்றுகள் ---வஞ்சினம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=வஞ்சினம்&oldid=952677" இலிருந்து மீள்விக்கப்பட்டது