உள்ளடக்கத்துக்குச் செல்

வமிசாவளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • (பெ) வமிசாவளி
  1. ஓர் இனத்தின் வழி வந்த
  2. பொதுவான மூதாதையரைக் கொண்ட
  3. ஒரே மரபில் தோன்றிய
  4. மரபு வழி
  5. பரம்பரை
  6. இனம்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • தொண்டைமான் வமிசாவளி (Thondaiman clan)
  • இந்திய வமிசாவளி அப்பாவி தமிழர்கள் (The innocent Tamils of Indian descent)
  • அவன் வமிசாவளி பெருகிக் கொண்டே போனது (His descendants multiplied in number)

(இலக்கியப் பயன்பாடு) -


{ஆதாரம்} ---> DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=வமிசாவளி&oldid=782799" இலிருந்து மீள்விக்கப்பட்டது