வரதன்
Appearance
ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
வரதன்(பெ)
- கலியுக வரதன்-முருகன்,கலியுகத்தில் வணங்கப்பட வேண்டிய கடவுள்
2.வரமளிப்போன். வரதனொரு தமிழ் முனிவரன் (தக்கயாகப். 40)
- கடவுள்
- விஷ்ணு, வரதராஜர், கச்சித் திருமால்
- உபகாரி. (யாழ். அக. )
- காளமேகப்புலவரின் இயற்பெயர்.நந்திவரதா . . . கவி காளமேகமே (தமிழ்நா. 222)
- வசிட்டன் எனும் முனிவர்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- Kaliyuga varathan -Murugan,lord must be worshiped in kaliyugam.
one who grants a boon
- God
- benefactor
- .Viṣṇu, as worshipped in Conjeevaram
- Proper name of Kāḷa-mēka-p-pulavar
- Vashista
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- மெய்ந்நெறி கண்ட வரதன் (கம்பரா. திரு அவதாரப் படலம்) - உண்மை நெறி கண்டுணர்ந்த வசிட்டன்
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +