வரப்பிரசாதம்
Appearance
பொருள்
வரப்பிரசாதம், (பெ)
- கடவுளரின் அருட்கொடை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- உலகெங்கும் சிதறி வாழும் தமிழர்களுக்கு இணையம் ஒரு வரப்பிரசாதம். (காந்தி சலிப்பூட்டுகிறாரா? கடிதங்கள், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
- தெய்வச்செயல் வரப் பிரசாதம் (தனிச். சிந். 231, 18).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வரப்பிரசாதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +