வராகி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

வராகி:
என்றால் இதே பெயருடைய ஒரு இந்துப் பெண் தெய்வம்
வராகி:
என்றால் பன்றிப் புடலங்காய் என்னும் ஒரு காய்கறி வகை
வராகி:
என்றால் நிலப்பனை என்னும் மருத்துவ குணமுள்ளச் செடி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

 • வராகி, பெயர்ச்சொல்.
 1. வராகி (சூடாமணி நிகண்டு)(திருப்பு. 179.)
 2. காண்க... சிறுகுறட்டை (மலை.)
 3. காண்க... சிற்றரத்தை 1. (மலை.)
 4. காண்க... நிலப்பனை (தைலவ.)
 5. கோரை எனும் ஒரு புல் வகை நாமதீப. 348.)
 6. காண்க...சிறுகுறிஞ்சா (சங். அக.)
 7. காண்க... வராகபுடம்
  (எ. கா.) வராகிமேலிட்டுத் தூமஞ் செய்தனன் (கந்த பு. மார்க். 135).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. vārāki, a divine energy,The Shakti of the Hindu deity vishnu in the form of a boar
 2. A species of snake gourd... See சிறுகுறட்டை
 3. lesser galangal... See சிற்றரத்தை 1
 4. moosly or weevil root... Seeநிலப்பனை
 5. sedge
 6. A climber...See சிறுகுறிஞ்சா
 7. See... வராகபுடம்


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வராகி&oldid=1284060" இருந்து மீள்விக்கப்பட்டது