வருங்காலம்
Appearance
வருங்காலம் (பெ)
பொருள்
- எதிர்காலம், பிற்காலம் - இனி வரப்போகும் காலம்
- (இலக்கணம்) வினைச்சொல்லின் கால வகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- வருங்கால நிகழ்காலங் கழிகாலமாய் (திவ். திருவாய். 3, 1, 5)
ஆதாரங்கள் ---வருங்காலம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +