வழித்துணை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- வழித்துணை, பெயர்ச்சொல்.
- பயணத்தில் உடன்வருவோன்
- வழிக்குத் துணையாவோன்
- பாரம்பரியமாக உதவிவருங் குடும்பத்துணை (யாழ். அக. )
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Fellow(செயப்படுபொருள் குன்றா வினை (அ) பெயரடை) aveller; companion on a journey Guide, escort Friend of the family, from generation to generation
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +