மூதுரை
Appearance
பொருள்
மூதுரை(பெ)
- பழமொழி
- மூழை யுப்பறியாத தென்னுமூதுரையு மிலளே (திவ். பெரியாழ். 3, 7, 4).
- ஔவையார் இயற்றியதாகக் கருதப்படும் ஒரு நீதிநூல்
- வேதம்
- முற்றுமோர்ந்தவர் மூதுரையர்த்தமே (தாயு. பொன்னைமாதரை. 51).
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மூதுரை--- DDSA பதிப்பு + வின்சுலோ +