வார்ப்படம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வார்ப்படம், பெயர்ச்சொல்.

  • உருக்கி வார்க்கப்பட்டது
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • உருவம் அமைய வார்ப்படம் வார்த்தல் - உருக்குத்துதல் - cast in a mould
  • வார்ப்படவேலைக்காரன் - வார்ப்புவேலை செய்வோன் - founder, caster
  • வார்ப்புவேலை - உருக்கி வார்க்கும் தொழில் - work of casting metal
  • என் குணத்திற்கு எவனும் என்னோடு எட்டு நாள் சேர்ந்தாற்போல் இருப்பதரிது; 'போய்யா; நீயுமாச்சு, உன் சோறுமாச்சு!’ - என்று நான் வளர்த்த நாய்கூட, வெறுத்துப்போய் வீட்டைவிட்டே ஓடிப்போன கதை எல்லாம் உண்டு. 'வாழ்க்கைப்பட்டுத் தொலைச்சுட்டேன்; வேற போக்கிடம் ஏது? எனக்குத்தான் இப்படி! என் தம்பிக்கென்ன தலையெழுத்தா - உங்க வசவை வாங்கிண்டு இங்க இருக்கணும்னு?’ - என்று என் மனைவியே, தலையிலே அடித்துக்கொண்டு, ஸ்வாமிநாதனுக்காகத் தாபந்திரியப்பட்டதுண்டு! என்னுடைய கல்யாண குணங்களை எண்ணுமிடத்து, எனக்கே என் மேல் கோபம் வரும்; என் செய்ய? என் வார்ப்படம் அப்படி!(நினைவு நாடாக்கள், வாலி, ஆனந்தவிகடன், 10-ஆகஸ்ட்-2011)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
வார் - வார்ப்பு


( மொழிகள் )

சான்றுகள் ---வார்ப்படம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=வார்ப்படம்&oldid=996089" இலிருந்து மீள்விக்கப்பட்டது