வாவல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

வாவல்பெயர்ச்சொல்

  1. தாண்டுகை (பிங்.)
  2. கூத்து பொருட். நி.
  3. வௌவால். விளவினை வாவல்குறுகா (நாலடி, 261)
  4. பழுப்பு நிறமுள்ளதும் 2 அடி நீளம் வளர்வதுமான கடல்மீன் வகை.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. jumping over
  2. dance
  3. bat
  4. black pomfret, brown, attaining 2 ft. in length, stromateus niger
  5. pomfret, chinese (p. chinensis)
விளக்கம்
  • ...

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளப் பகுதி[தொகு]

ஆதாரங்கள் ---வாவல்---தமிழிணையக் கல்விக்கழகச் சொற்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாவல்&oldid=1205154" இலிருந்து மீள்விக்கப்பட்டது