விகலம்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
விகலம், .
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- deficiency, defect
- breaking to pieces
- confusion, disorder
- indian hour of 24 minutes
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- *குறைவு (பிங். ) - இச்செயல் விகலமின்றியே விளம்பி யேகினார் (கந்த பு. தெய்வயா. 59)
( மொழிகள் ) |
சான்றுகள் ---விகலம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி