விகாசம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

விகாசம், பெயர்ச்சொல்.

  1. மலர்ச்சி
  2. முகமலர்ச்சி
  3. மாயாதருமம் இரண்டனுள் ஒன்றான விரிகை


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. blossoming
  2. bloom, as of countenance
  3. evolution, one of two māyātarumam


பயன்பாடு
  • புஷ்ப விகாசம்
(இலக்கியப் பயன்பாடு)
  • மதிபோன் றொளி விட் டிலங்கு முகமும் விகாசமும் (திருக்காளத். பு. தாருகா. 15)
  • வீவிலா மாயை யிதற்கிருதருமஞ் சங்கோச விகாசமாமே (வேதா. சூ. 60)


( மொழிகள் )

சான்றுகள் ---விகாசம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=விகாசம்&oldid=1262452" இலிருந்து மீள்விக்கப்பட்டது