உள்ளடக்கத்துக்குச் செல்

முகமலர்ச்சி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


முகமலர்ச்சியுடன் ஒரு பெண்மணி
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

முகமலர்ச்சி(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • முகமலர்ச்சி கூறல் (திருக்கோ. 363,தலைப்பு).
  • கன்றுமுகங் கொண்டு கடுகடுத்துப் பார்ப்பதல்லால்
என்று முகமலர்ச்சி யேற்றதிலை (திருவருட்பா, மதுரைத் திட்டம்)

(இலக்கணப் பயன்பாடு)

முகம் - மலர்ச்சி - புன்முறுவல் - மகிழ்ச்சி - முகவாட்டம் - # - #

ஆதாரங்கள் ---முகமலர்ச்சி--- DDSA பதிப்பு + வின்சுலோ + s

"https://ta.wiktionary.org/w/index.php?title=முகமலர்ச்சி&oldid=1199834" இலிருந்து மீள்விக்கப்பட்டது