உள்ளடக்கத்துக்குச் செல்

விக்சனரி:தினம் ஒரு சொல்/அக்டோபர் 21

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தினம் ஒரு சொல்   - அக்டோபர் 21
இகம் (பெ)

பொருள்

  1. இம்மை
    (எ. கா.) இகமொடு பரமும் (கந்தபுராணம். திருவிளை. 105).

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. this world

சொல்வளம்

அகம் - முகம் - பகம்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக