விக்சனரி:தினம் ஒரு சொல்/சூலை 26

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தினம் ஒரு சொல்   - சூலை 26
கபோதி (பெ)

1.1 பொருள் (பெ)

  1. குருடன், கண்பார்வை அற்றவன்
  2. அறிவிலி

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

  1. a blind person
  2. a silly fellow

1.3 பயன்பாடு

  • "ஐயா தருமதுரை.....கண்ணில்லாத கபோதி ஐயா... " என்ற குரல். ஸ்டேசனுக்குள் நுழையும் இடத்தில், ஒரு ஓரமாய் அந்த குருட்டுப் பிச்சைக்காரன் உட்கார்ந்திருந்தான். ( தர்க்கத்திற்கு அப்பால்..., ஜெயகாந்தன்))
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக