உள்ளடக்கத்துக்குச் செல்

விக்சனரி:தினம் ஒரு சொல்/செப்டெம்பர் 4

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தினம் ஒரு சொல்   - செப்டெம்பர் 4
அக்காரவடிசில் (பெ)
இனிப்புப் பொங்கல்

பொருள்

  1. சருக்கரைப் பொங்கல்வகை

மொழிபெயர்ப்பு, ஆங்கிலம்

  1. a kind sweetrice food of Tamil Nadu

சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக