விக்சனரி:தினம் ஒரு சொல்/ஜனவரி 21

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தினம் ஒரு சொல்   - ஜனவரி 21
சிறகு (பெ)
சிறகுகளால் ஆன இறகு
சிறகு --- இறகின் பகுதி
  • சிறகுகள் () --- இறகின் பகுதி

ஆங்கிலம் - feather

 :(சிறகுகளின் தொகுதி) - (இறகு) - (இறக்கை) .

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக