உள்ளடக்கத்துக்குச் செல்

விக்சனரி:தினம் ஒரு சொல்/மார்ச் 1

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தினம் ஒரு சொல்   - மார்ச் 1
விலங்கியல் (பெ)
விலங்குகளுக்கான அறிவியல்

1.1 பொருள்

  • விலங்குகளின் உடலமைப்பு, இயல்புகள் மற்றும் உலகில் அவற்றின் பரவல் பற்றிய அறிவியல் சார்ந்த ஆய்வுத்துறை.

1.2 மொழிபெயர்ப்புகள்

  1. zoology ஆங்கிலம்
  2. प्राणी विज्ञान இந்தி

1.3 சொல்வளம்

பூச்சி, முதுகுநாணி, தாவரவியல்,
பகுப்பு:விலங்குகள், விலங்கியல் (கட்டுரை)
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக