உள்ளடக்கத்துக்குச் செல்

விக்சனரி:Firefox and Chickenfoot

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

Firefox is a Web Browser and Chickenfoot is a Firefox Extrension and both work together and make Web Browsing easier.

Installations of Firefox and Chickenfoot

[தொகு]

Firefox Installation

[தொகு]
  • Firefox Browser --- Firefox® is an award-winning Web browser that is fast, secure, and fully customizable to your online life. DOWNLOAD

Chickenfoot Installation

[தொகு]
  • Chickenfoot --- Chickenfoot is a Firefox extension that puts a programming environment in the browser's sidebar so you can write scripts to manipulate web pages and automate web browsing. DOWNLOAD-AND-INSTALL

How to use in Tamil Wiktionary

[தொகு]

சொல்லைத் தேடுதல்

[தொகு]
  • தாமரைத் தடாகத்தில் தாமரையை எப்படித் தேடுவது ? (ஒரு வார்த்தையை, தமிழ் விக்சனரியில் தேடுவது எப்படி ?)
go("http://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D")
enter("தாமரை") 
click("தேடுக")
  • Chickenfoot Script Editor --- திரையின் இடது புறத்தில் உள்ளது. அங்கே, மேலே குறிப்பிட்டுள்ள மூன்று வரிகளையும் நகல் எடுத்து, ஒட்டவும்.
  • பிறகு "Run this Script (Alt+R)"--- என்ற பச்சை நிறத்தில் உள்ள வலது பக்க முக்கோணத்தை அமுக்கவும்.
  • தாங்கள் முதலில் தாமரைத் தடாகத்திற்குச் செல்வீர்கள். பின் அங்கிருந்து தாமரையைத் தேடிச் செல்வீர்கள்.
  • இடது பக்கம் உள்ள 'தேடுக' பகுதியில் உள்ள சொற் பெட்டியைப் பாருங்கள். அங்கே 'தாமரை' என்ற சொல் உள்ளே நுழைந்துள்ளது.
  • பிறகு, தாமரையைத் தேடிச்சென்று, அது எத்தனை தடவை உள்ளது என்பதுடன், முழு விவரங்களை கீழே தரும்.
  • கீழே உள்ள 'தாமரை' என்ற சொல்லை அமுக்கினால், தாங்கள் தேடிய தாமரை, செந்தாமரை வடிவில் கண்முன் வந்து நிற்கும்.
  • இத்துடன் தேடுதல் வேலை முடிந்தது. பிறகு தங்கள் வேலை ஆரம்பம்.

தனிக்கோப்பாக சேமிக்கவும்

[தொகு]
  • தனிக்கோப்பாக சேமிக்கவும் (Save it in a file for future use)
  • மேலே குறிப்பிட்ட வரிவடிவத்தை (script), தாங்கள் திரும்பத்திரும்ப பயன் படுத்துவதற்காக இதனை ஒரு பெயரிட்டு சேமித்து வைக்கலாம். (Save as a File in chickenfoot --- see the Save as icon in the left)
  • பிறகு, வேறு சொற்களைத் தேடும் போது --- enter("தாமரை") --- என்ற வரியில் தாமரைக்குப் பதிலாக தேவையான சொல்லை இட்டு நிரப்புங்கள் (எ.கா. --- enter("மொட்டு") ---)
  • அவ்வாறு மாற்றம் செய்த பிறகு, மேலே குறிப்பிட்டபடி, அதனை செயல்படுத்திப் பார்க்கலாம்.

புகுபதிகை (Login)

[தொகு]
  • தமிழ் விக்சனரியில் புகுபதிகை (Login) செய்வதற்கு கீழ்கண்ட வரிவடிவத்தில், பயனர் பெயர், கடவுச்சொல் இரண்டையும் சரியாகக் கொடுத்து செயல் படுத்திப் பார்க்கவும்.
go("about:blank")
go("http://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D")
click("புகுபதிகை/பயனர் கணக்கு தொடக்கம்")
click("பயனர்பெயர்:")
enter("பயனர்பெயர்:", "")
enter("பயனர்பெயர்:", "USERNAME")
click("உங்கள் கடவுச்சொல்")
enter("உங்கள் கடவுச்சொல்", "PASSWORD")
click("புகுபதிகை button")
  • தற்போது வரிவடிவத்தில் இருப்பது:
பயனர் பெயர் --- USERNAME
உங்கள் கடவுச்சொல் --- PASSWORD
  • முதலில் மேலே குறிப்பிட்ட வரிவடிவத்தை முழுதும் நகல் எடுத்து இடது புறம் உள்ள --- Chickenfoot Script Editor --- பகுதியில் இடவும்.
  • பிறகு வரிவடிவத்தில் உள்ள USERNAME --- என்னும் பகுதியில் தங்களது பயனர் பெயரையும், PASSWORD --- என்னும் இடத்தில் தங்களது கடவுச்சொல்லையும் தட்டச்சு செய்து மாற்றவும்.
  • மேலே கூறிய மாற்றங்களை செய்த பிறகு, அங்குள்ள பச்சை முக்கோணத்தை அமுக்கி சோதனை செய்து பார்க்கவும்.
  • தாங்கள் எண்ணியபடி, புகுபதிகை சரியாக நடந்து விட்டால், உடன் அந்த மாற்றிய வரிவடிவங்களை ஒரு பெயரிட்டு சேமித்து வைக்கவும்.
  • பின், தங்களுக்கு எப்போது புகுபதிகை செய்ய வேண்டுமோ அப்போது இந்த செயலியை திரும்ப அழைத்து பச்சை முக்கோணத்தை அழுத்தினால், வெகு எளிதாக புகுபதிகை செய்யலாம்.

சிற்பியில் ஆங்கிலச்சொல்லுக்கான பொருளைத்தேட

[தொகு]

(English – Tamil – Hindi – Dictionary --- Sirppi)

  • சிற்பி என்பது ஒரு சொற்களஞ்சியம் ஆகும். இந்த அகரமுதலியில் நாம் ஆங்கில வார்த்தைகளைக் கொடுத்து ஆங்கிலம் - தமிழ் - இந்தி ஆகிய மொழிகளில் பொருள் தெரிந்து கொள்ளலாம்.
  • சிற்பியின் தரம் நன்றாக உள்ளதால் நாம் அதனை நம் தேவைக்கு பயன் படுத்தலாம். அது ஒரு சொல்லுக்கு, பல பொருட்களைத் தருகிறது. ஆகவே அது நம் தமிழ் விக்சனரியின் வளர்ச்சிக்கு உதவும்.
  • இதனை அடிக்கடி உபயோகிக்கும் போது, சுலபமாக நாம் நமக்கு வேண்டிய சொல்லை கொடுத்து, அதன் பொருளைத் தெரிந்து கொள்ள கீழே கொடுத்துள்ள Chickenfoot --- செயல் வரிகளைப் பயன்படுத்தலாம்.
go("https://web.archive.org/web/20090901215545/http://www.sirppi.com/dictionary.php?")
enter("God") 
click("Find")
  • அவ்வாறு செய்வதற்கு முன்பாக ஒரு கோப்பினைத் திறந்து வைத்திருந்தால் வேலை சுலபமாகும்.
  • (Open a Word Document File with a Table containing following Columns: 1)English Word, 2)Tamil Meaning, 3)Hindi Meaning, 4)Date of usage and Remarks)
  • (May be one file of Tamil Meaning and another for Hindi Meaning, as per the convenience the files may be opened)
  • தற்போது, சிற்பியில் நாம் கொடுத்த ஆங்கிலச்சொல்லின் பொருளை, ஆங்கிலம், தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் கொடுக்கும்.
  • ஆங்கிலத்தில் கொடுத்துள்ள விளக்கத்தையும் பொருளையும் நாம் நகல் எடுக்க முடியாது. தேவைப்பட்டால் அவற்றை நாம் திரும்பவும் தட்டச்சு செய்து கொள்ள வேண்டும்.
  • தமிழ், இந்தி மொழிகளில் பொருள் Tamil, Hindi --- என்ற பகுதிகளில் உள்ளது. இவற்றை நாம் எளிதாக நகல் எடுக்க முடியும்.
  • அங்கு, ஒன்றுக்கு மேற்பட்ட பொருளோ, அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட (கொடுத்த ஆங்கிலச்சொல்லுக்கு இணையாக அல்லது அதன் தொடர்பான) சொற்களின் பொருளாகவும் இருக்கலாம்.
  • Tamil---(தமிழ்) பகுதிக்குச் சென்று அனைத்தையும் தேர்வு செய்து நகல் எடுக்கவும். அதேபோல், Hindi---(இந்தி) பகுதிக்குச் சென்று அனைத்தையும் தேர்வு செய்து நகல் எடுக்கவும்.
  • (Keep the mouse pointer on the beginning of the Text and drag up to the required level, may be up to the end of the Text-Box. Then copy using (Control/C or Copy))
  • பின்பு அதனை, நமது கோப்பில் முதல் [நெடுவரிசை]யில் (first column) இறக்கிக்கொள்ளுங்கள் (ஒட்டிக்கொள்ளுங்கள் --- paste).
  • பிறகு அதனை தங்களுக்கு வேண்டிய பகுதிகளை ஒவ்வொரு ஆங்கிலச்சொல்லுக்கும் இணையான தமிழ் சொற்களை கிடைவரிசையில் (Row) வெட்டி ஒட்டுங்கள் (Cut and Paste). (First Column English Word, 2nd Column Tamil Meaning)
  • பிறகு தாங்கள் எப்படி பயன்படுத்த நினைக்கிறீர்களோ அப்படிச் செய்யுங்கள்.
  • குழப்பம் இல்லாமல் இருப்பதற்கு கடைசியில் உள்ள நெடுவரிசையில் (Column ) செயல் படுத்திய தேதியையும் மற்ற விவரங்களையும் குறித்து வைத்துக்கொள்வது நல்லது.
  • சிற்பியை சரியாக பயன்படுத்தினால், அது தமிழ் விக்சனரியின் வளர்ச்சிக்கும், தரவுயர்வுக்கும் வழிவகுக்கும் என்பது எனது நம்பிக்கை.

மாதிரிப் பட்டியல் (Sample Table)

[தொகு]
English Word Tamil Words (meaning for the English Word) Posted / Created on Date in ta.wiktionary
1:Progress(1) – (Development,To improve, To move Forward) முன்னேற்றம், முற்போக்கு வளர்ச்சி, தொடர்ச்சி, மேம்பாடு. 10-02-2010
2: Progress(2) - முன்னேறு, மேம்பாடு அடை, வளர்ச்சியடை, தொடர்ந்து நடைபெறு. 10-02-2010
3: Progression - முன்னேற்றம், தொடர்முறை நிகழ்ச்சி, (கண.)

படிமுறைவரிசை, (இசை.) சுரங்களின் இசைவுப்படி வரிசை.

---
Example Example Example
"https://ta.wiktionary.org/w/index.php?title=விக்சனரி:Firefox_and_Chickenfoot&oldid=1984250" இலிருந்து மீள்விக்கப்பட்டது